/
வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு கிழக்கு கிராமத்தில் 794 குடும்பத்தினருக்கு தமிழக அரசின் விலையில்லா பொருள்களான மிக்சி, மின்விசிறி, கிரைண்டர் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு வேதாரண்யம் வட்டாட்சியர் சி. ராம்குமார் தலைமை வகித்தார் சட்டப் பேரவை உறுப்பினர் என்.வி. காமராஜ் பொருள்களை வழங்கினார். தனித் துணை வட்டாட்சியர் மு. கல்யாணசுந்தரம், ஊராட்சித் தலைவர் எல்.எஸ்.இ. பழனியப்பன், ஒன்றியக் குழு உறுப்பினர் நடராசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவண்ணாமலையில் தூய்மைப் பணி: முன்னாள் அமைச்சா் எ.வ. வேலு ஆய்வு

இன்றைய ராசி பலன்கள் (மே 25 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு மன நிம்மதி!

இன்றைய ராசி பலன்கள் (மே 25) மிதுன ராசிக்கு எப்படி?

ஹீப்ளி - ராமேசுவரத்துக்கான வாராந்திர ரயில்கள் நீட்டிப்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


