பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

நாகை மாவட்ட எஸ்.பி. பொறுப்பேற்பு

நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டி. கண்ணன்  வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றார்.

Published On :24 ஜனவரி 2024, 10:12 pm IST

நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டி. கண்ணன்  வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றார்.

நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த அபினவ்குமார் தென்சென்னை துணை ஆணையாளராக பணி மாறுதல் பெற்றார். இதையடுத்து, நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு டி. கண்ணன், காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். இவர், வெள்ளிக்கிழமை காலை அலுவலகத்துக்கு வந்து பொறுப்பேற்றுக் கொண்டார். 2003-இல் உதவி காவல் கண்காணிப்பாளராகப் பணியில் சேர்ந்த டி. கண்ணன், பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்த பிறகு 2013-இல் தென்சென்னை இணை ஆணையாளராக பதவி உயர்வு பெற்றார். தற்போது இவர், நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.