எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

நாகை, திருமருகலில் அக்டோபர் 21 மின்தடை

நாகப்பட்டினம், திருமருகல் பகுதிகளில் சனிக்கிழமை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 2:13 am

DIN

நாகப்பட்டினம், திருமருகல் பகுதிகளில் சனிக்கிழமை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாகையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும்  பகிர்மானக் கழகத்தின் இயக்கமும், பராமரித்தலும் உதவி செயற்பொறியாளர் அ. அப்துல் வஹாப் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாகை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், நாகை,  திருமருகல்,   வேட்டைகாரனிருப்பு ஆகிய இடங்களில் உள்ள  துணை மின் நிலையங்களிலிருந்து சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது  என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகை துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம்  பெறும் இடங்கள்: நாகை, வேளாங்கண்ணி, நாகூர், வெளிப்பாளையம், திட்டச்சேரி, ஓ.என்.ஜி.சி., மஞ்சக்கொல்லை, பரவை, பொய்கைநல்லூர், சிக்கல், தோணித்துறை.
திருமருகல்  துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் இடங்கள்: திருமருகல், மருங்கூர், எரவாஞ்சேரி, திருப்புகலூர், சீயாத்தமங்கை, போலகம், திருக்கண்ணபுரம்.
வேட்டைக்காரனிருப்பு துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் இடங்கள்:  திருப்பூண்டி, புதுப்பள்ளி, காமேஸ்வரம், விழுந்தமாவடி, வேட்டைக்காரனிருப்பு, கோவில்பத்து, வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, தாமரைப்புலம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.