ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வேளாங்கண்ணியில் உலக கை கழுவும் தினம்

வேளாங்கண்ணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக கைகழுவும் தினம் அண்மையில் கடைப்பிடிக்கப்பட்டது.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 2:12 am

DIN

வேளாங்கண்ணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக கைகழுவும் தினம் அண்மையில் கடைப்பிடிக்கப்பட்டது.
நம்பிக்கையின் பாலம் எனும் தனியார் சேவை மையத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அதன் ஒருங்கிணைப்பாளர் டி. ஜான்பென்சன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் மாணவ, மாணவியருக்கு கை கழுவுவதன் அவசியம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.