ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

காவிரியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 28 பேர் கைது

நாகை மாவட்டம், மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற இளைஞர்கள் மற்றும் மாணவர் அமைப்பைச் சேர்ந்த 28 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

Updated On :5 ஏப்ரல் 2018, 9:48 am IST

நாகை மாவட்டம், மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற இளைஞர்கள் மற்றும் மாணவர் அமைப்பைச் சேர்ந்த 28 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
காவிரி விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து, மயிலாடுதுறை  துலாக்கட்டக் காவிரியின் அருகே ஒன்றிணைந்த இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, காவிரிஆற்றில் இறங்க முற்பட்ட 28 பேரை போலீஸார் கைது  செய்தனர். பின்னர், அவர்கள் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.