மயிலாடுதுறை நகர தமுமுக நிர்வாகிகள் தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கட்சியின் நாகை வடக்கு மாவட்டச் செயலாளர் ஓ. ஷேக் அலாவுதீன் தலைமை வகித்தார். மனித நேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.எஸ். ஆரீப், தமுமுக மாவட்டத் துணைச் செயலாளர்கள் ஏ. முஜிபுதீன், எம். அப்துல் கபூர், மமக மாவட்டத் துணைச் செயலாளர் பி.எஸ்.எம். புஹாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவை அக்பர் தேர்தல் நடத்தும் அலுவலராகப் பொறுப்பு வகித்து, புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து, அறிவித்தார்.
அதன்படி, கட்சியின் நகரத் தலைவராக எம். சையது இஸ்மாயில், செயலராக பெளஜி ரஹ்மான், பி.எம். பாஷீத், துணைத் தலைவராக ஹீமாயூன், பொருளாளராக முஹம்மது சலீம் மற்றும் பி. ஹாஜா நஜிமுதீன், எஸ்.பி. திப்பு சுல்தான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு, கட்சியின் விவசாய அணியைச் சேர்ந்த ஓ.எம். ஏ.முசாஹூதீன் மற்றும் நிர்வாகிகள் பாராட்டுத் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சின்ன சந்தேகம்தான்! தாய், அண்ணன் கொலையில் தம்பி கைதானதன் பின்னணி

பவன் கேராவுக்கு முன்ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு!

வார பலன்கள் (மே 1 - 7) - மீனம்

ரூ.2,40,00 சம்பளத்தில் மேலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

