நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மின் கசிவால் கூரை வீடு தீக்கிரை

பொறையாறு அருகேயுள்ள அனந்தமங்கலம் கிராமத்தில் மின்கசிவால்  ஞாயிற்றுக்கிழமை கூரை வீடு எரிந்து தீக்கிரையானது.

Updated On :9 ஜூலை 2018, 1:54 am

பொறையாறு அருகேயுள்ள அனந்தமங்கலம் கிராமத்தில் மின்கசிவால்  ஞாயிற்றுக்கிழமை கூரை வீடு எரிந்து தீக்கிரையானது.
அனந்தமங்கலம் கீழத்தெருவில் வசிப்பவர் ரேவதி (42). இவரது கூரை வீட்டில் ஞாயிற்றுக்கிழமை காலையில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டு, முற்றிலும் எரிந்தது. வீட்டில் இருந்த பீரோ, கட்டில், மின்சாதனப் பொருள்கள் உள்ளிட்டவை  தீயில் எரிந்து நாசமாகின.
இதுகுறித்து தகவல் அறிந்த பூம்புகார் சட்டப் பேரவை உறுப்பினர் எஸ். பவுன்ராஜ், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஆறுதல் கூறி, அரசின் நிவாரணத் தொகையாக ரூ. 5 ஆயிரம் மற்றும் இலவச வேட்டி- சேலை, அரிசி உள்ளிட்ட பொருள்களை வழங்கினார். அப்போது, அவருடன் தரங்கம்பாடி வட்டாட்சியர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.