மண்டல அளவிலான தடகளப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற கல்லூரி மாணவர்களுக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
நாகை மாவட்டம், கொல்லுமாங்குடி ஏழுமலையான் தொழில்நுட்பக் கல்லூரியில் மண்டல அளவிலான தடகளப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.
இப்போட்டிகளில் பல்வேறு தொழில்நுட்பக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இதில், காழியப்பன் நல்லூர் தொன்போஸ்கோ தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் முதல் நான்கு இடங்களைப் பிடித்தனர்.
இம்மாணவர்களை கல்லூரி தாளாளர் டேனியல் ஜெபஸ்டின் மற்றும் கல்லூரியின் நெறியாளர், பொருளாளர், முதல்வர், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவண்ணாமலையில் தூய்மைப் பணி: முன்னாள் அமைச்சா் எ.வ. வேலு ஆய்வு

இன்றைய ராசி பலன்கள் (மே 25 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு மன நிம்மதி!

இன்றைய ராசி பலன்கள் (மே 25) மிதுன ராசிக்கு எப்படி?

ஹீப்ளி - ராமேசுவரத்துக்கான வாராந்திர ரயில்கள் நீட்டிப்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


