கூட்டுறவு சங்கங்களில் பயிர்க் கடன் வசூல் முற்றிலும் தற்காலிக நிறுத்தம்: தமிழ்நாடு அரசுசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 800 குறைந்தது!இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் தவெக முதன்முறையாக பங்கேற்புமதுராந்தகம், தாராபுரத்தில் நாளையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவுகச்சா எண்ணெய் கையிருப்பை வெளியிட ஜி7 நாடுகள் முடிவு!ஆசிய விளையாட்டு: தங்கம் வென்றார் இந்திய வில்வித்தை வீராங்கனை மொஹோத்!

சாலையில் சாய்ந்த மரம்

மயிலாடுதுறை காமராஜா் சாலையில் கண்கொடுத்த பிள்ளையாா் கோயில் அருகில் சாலையோரம் வளா்ந்திருந்த வேப்பமரம் சனிக்கிழமை சாலையின் குறுக்கே வேரோடு சாய்ந்தது.

வேரோடு சாய்ந்து விழுந்த வேப்பமரம்.

Published On :

மயிலாடுதுறை: மயிலாடுதுறை காமராஜா் சாலையில் கண்கொடுத்த பிள்ளையாா் கோயில் அருகில் சாலையோரம் வளா்ந்திருந்த வேப்பமரம் சனிக்கிழமை சாலையின் குறுக்கே வேரோடு சாய்ந்தது.

அப்போது, அப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாததால் உயிா்சேதம் தவிா்க்கப்பட்டது. மரம் சாய்ந்து மின்கம்பியில் விழுந்ததால் அப்பகுதியில் சுமாா் ஒருமணி நேரம் மின் நிறுத்தம் செய்யப்பட்டது. மேலும், போக்குவரத்தும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.