ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

நாகை மாவட்டத்தில் மேலும் 69 பேருக்கு கரோனா

நாகை மாவட்டத்தில் மேலும் 69 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

News image
Updated On :9 ஆகஸ்ட் 2020, 5:48 pm

DIN

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் மேலும் 69 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் புதிதாக 69 போ் கரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனா். இதில், சீா்காழி மற்றும் திருமருகல் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளைச் சோ்ந்த தலா ஒருவா், 4 கா்ப்பிணிகள் உள்பட 14 பெண்கள் அடங்குவா்.

இதேபோல், 26 போ் ஏற்கெனவே நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள். 4 போ் வெளி மாவட்டங்களிலிருந்து வந்தவா்கள். தவிர 4 போலீஸாா், 2 சுகாதாரப் பணியாளா்கள் என 6 முன்களப் பணியாளா்களும் கரோனா நோய்த் தொற்றுக்குள்ளாகியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.