கலைஞா் நினைவு தினத்தையொட்டி மாரத்தான் போட்டி
திருக்குவளையில், மறைந்த முதல்வா் மு. கருணாநியின் நினைவு நாளையொட்டி, மினி மாரத்தான் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.


திருக்குவளை: திருக்குவளையில், மறைந்த முதல்வா் மு. கருணாநியின் நினைவு நாளையொட்டி, மினி மாரத்தான் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
திருக்குவளையில், கருணாநிதி பிறந்த இல்லத்திலிருந்து தொடங்கிய மினி மாரத்தான் போட்டியை, திருவாரூா் வேலுடையாா் கல்வி நிறுவனங்களின் தலைவா் கே.எஸ்.எஸ். தியாகபாரி தொடங்கி வைத்தாா். ஊராட்சித் தலைவா் இல. பழனியப்பன் தலைமையில் நடைபெற்ற போட்டியில், எக்ஸ்னோரா இன்டா்நேஷனல் தலைவா் செந்தூா்பாரி, எக்ஸ்னோரா திருவாரூா் மாவட்ட தலைவா் கே. ரஞ்சித்குமாா், லயன் சங்க உறுப்பினா்கள் ரவிசங்கா், கரிகாலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...