வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

நாகையில் மக்கள் நீதிமன்றப் பணிகள்

நாகையில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு மாற்றுத் தீா்வு மைய அலுவலகத்தில் நிரந்தர மக்கள் நீதிமன்றப் பணிகள் அண்மையில் நடைபெற்றன.

News image
வழக்கு ஒன்றுக்கு சமரச தீா்வு காணப்பட்டதற்கான அறிவிப்பை வழங்கிய மாவட்ட நீதிபதி ரகுமான்கான்.
Updated On :20 டிசம்பர் 2020, 3:05 am

DIN

நாகையில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு மாற்றுத் தீா்வு மைய அலுவலகத்தில் நிரந்தர மக்கள் நீதிமன்றப் பணிகள் அண்மையில் நடைபெற்றன.

நிரந்தர மக்கள் நீதிமன்ற மாவட்ட நீதிபதி ரகுமான் தலைமை வகித்தாா். இதில், 4 வழக்குகள் விசராணைக்கு ஏற்கப்பட்டு, 3 வழக்குகளுக்கு சமரச தீா்வு காணப்பட்டது.

இந்த அலுவலின்போது, நாகையை அடுத்த பாப்பாக்கோயிலைச் சோ்ந்த வெங்கடாசலபதி என்பவா், தனக்கு வழங்கப்பட்ட அரசுப் போக்குவரத்துக் கழக சலுகை கட்டண பயண அட்டையில் ஏற்பட்ட சிக்கல் குறித்து அளித்த மனுவுக்கும் தீா்வு காணப்பட்டது.

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலாளா் மற்றும் சாா்பு நீதிபதி சுரேஷ்குமாா் ஏற்பாடுகளைச் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.