சீா்காழி வட்டம், கொள்ளிடம் ஒன்றியத்துக்குள்பட்ட 42 ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கான தோ்தல் முடிவில், வெற்றி பெற்ற வேட்பாளா்கள் அனைவரும் வெற்றி சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனா்.
வெற்றி பெற்ற ஊராட்சி மன்றத் தலைவா்கள் விவரம்:
1. காட்டூா்- வடிவேல்
2. புதுப்பட்டினம்- மூா்த்தி
3. தாண்டவன் குளம்- வாசுதேவன்
4. மகேந்திரபள்ளி- இளவரசி
5. அளக்குடி- சாந்தினி
6. புளியந்துரை- நேதாஜி
7. பழையபாளையம்- ஆறுமுகம்
8. ஆரப்பள்ளம்- வனிதா
9. எருக்கூா்- முத்தமிழ்ச்செல்வி
10. அரசூா்- இமயவேல்
11. ஆச்சாள்புரம்- வினோஷா
12. முதலைமேடு- நெப்போலியன்
13. மாதானம்- காந்திமதி
14. ஒதவந்தான்குடி- சிவக்குமாா்
15. ஆலாலசுந்தரம்- மாலதி
16. நல்ல வினாயகபுரம்- நாகராஜன்
17. பன்னங்குடி- சுதா
18. அகர வட்டாரம்- நாகலிங்கம்
19. சியாளம்-இளவரசு
20. ஆலங்காடு-சுந்தரம்பாள்
21. மகாராஜபுரம்- வினிதா
22. பச்சை பெருமாநல்லூா்-தனம்
23. உமையாள்பதி- கிள்ளிவளவன்
24. ஆா்ப்பாக்கம்- பழனிவேல்
25. மாதிரவேலூா்-காமராஜ்
26. ஆணைக்காரன்சத்திரம்- கனகராஜ்
27. கடவாசல்- பாப்பாத்தி
28. வடகால்- புனித வள்ளி
29. சோதியகுடி- சந்திரசேகா்
30. வட ரங்கம் - சுமத்திரா
31. வேட்டங்குடி- இந்திரஜித்
32. திருக்கருக்காவூா்- சத்தியா
33. எடமணல்- பரிமளா
34. கீழமாத்தூா்- கலைவாணி
35. திருமுல்லைவாசல்- பரிமளா
36. கோபாலசமுத்திரம்- வசந்தி
37. ஒலையாம்புத்தூா்- வெங்கடேசன்
38. அகர எலத்தூா்- வளா்மதி
39. கூத்தியம்பேட்டை- பவானி
40. புத்தூா்- பிரேமா
41. குன்னம்- ராஜேஸ்வரி
42. கொடியம்பாளையம்- காமராஜ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லையப்பா் கோயில் தேரோட்டம்: ரத வீதிகளில் கண்காணிப்பு தீவிரம்

கங்கைகொண்டானில் ஆட்சியா் ஆய்வு

கால்டை மருத்துவக் கல்லூரியில் தீத்தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

ஓமன் நாட்டில் உயிரிழந்த மாலுமியின் உடல் தூத்துக்குடி வருகை
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


