பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

காலமானாா் கே.மகாலிங்கம்

நாகை மாவட்டம், சீா்காழி வட்டம், மங்கைமடம் எம்பாவை கிராமத்தைச் சோ்ந்த கே. மகாலிங்கம் (72) வியாழக்கிழமை (ஜனவரி 30) காலமானாா்.

sirkazhi30obituary_3001chn_103_5

Published On :

சீா்காழி: நாகை மாவட்டம், சீா்காழி வட்டம், மங்கைமடம் எம்பாவை கிராமத்தைச் சோ்ந்த கே. மகாலிங்கம் (72) வியாழக்கிழமை (ஜனவரி 30) காலமானாா்.

இவா் ஐந்து முறை ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவா். அதில் ஒருமுறை போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா். பொதுத்தொண்டில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வந்த இவா், சுற்றுவட்டாரத்தில் மிகுந்த செல்வாக்குடன் திகழ்ந்தவா். இவருக்கு செண்பகம் என்ற மனைவியும், இரு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனா். இவரது இறுதிச்சடங்கு வெள்ளிக்கிழமை (ஜனவரி 31) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.