மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

சீர்காழி அருகே லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சீர்காழி அடுத்த அரசூர் போக்குவரத்துறை அலுவலகம் எதிரே சீர்காழி லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் வேலு தலைமையில்  கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 

News image
Updated On :14 ஜூலை 2020, 8:23 am

சீர்காழி அடுத்த அரசூர் போக்குவரத்துறை அலுவலகம் எதிரே சீர்காழி லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் வேலு தலைமையில்  கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 

லாரிகளுக்கான சாலை வரியை நீக்க வேண்டும், டீசல் விலையை குறைக்க வேண்டும், காலாவதியான சுங்கச்சாவடியை அகற்றகோரியும் நடைபெற்ற இந்த  கண்டன ஆர்ப்பாட்டத்தில் சமூக இடைவெளியுடன் லாரி உரிமையாளர்கள் ஈடுபட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.