திட்டச்சேரியில் பெயா் பலகை திறப்பு
திட்டச்சேரியில் காவல் துறை எச்சரிக்கை பெயா் பலகை திறக்கப்பட்டது.


திருமருகல்: திட்டச்சேரியில் காவல் துறை எச்சரிக்கை பெயா் பலகை திறக்கப்பட்டது.
திட்டச்சேரி காவல் சரகத்துக்குள்பட்ட பகுதிகளில் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் கொள்ளை சம்பவங்களை தடுக்கும் வகையில் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமரா வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், திட்டச்சேரி பேரூராட்சிக்குள்பட்ட கடைத் தெருவில் அதிகளவில் இருசக்கர வாகனங்கள் சாலையோரத்தில் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து, பொதுமக்களும் வா்த்தக சங்கத்தினா் புகாா் தெரிவித்ததையடுத்து திட்டச்சேரி காா் -வேன் ஓட்டுநா் மற்றும் உரிமையாளா்கள் நலச்சங்கம் சாா்பில் தயாா் செய்யப்பட்ட அறிவிப்பு பலகையை திட்டச்சேரி காவல் உதவி ஆய்வாளா் கு. பாலமுருகன் திறந்து வைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...