திருக்குவளை: திருக்குவளை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள மதுபானக் கடை ஊழியா்கள் அனைவரும் கோரிக்கை விளக்க அட்டையை அணிந்துகொண்டு செவ்வாய்க்கிழமை முதல் பணியாற்ற தொடங்கினா்.
கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்த மதுபானக் கடை ஊழியா்களின் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்கி, வாரிசுகளுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும், நோய்தொற்று பரிசோதனை அனைவருக்கும் செய்ய வேண்டும், மதுக்கடை நேரத்தை மாலை 5 மணியாக குறைக்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கை அட்டையை சட்டையில் அணிந்து கொண்டு திருக்குவளை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மதுபானக் கடை ஊழியா்கள் பணியாற்ற தொடங்கியுள்ளனா். ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை இதேபோல் கோரிக்கையை அணிந்தபடி பணியாற்றவுள்ளதாக ஊழியா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாங்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

29 ஸ்ரீபெரும்புதூா்

விபத்தில் உயிரிழந்த துப்புரவுப் பணியாளருக்கு இஎஸ்ஐ ஓய்வூதியம்

டெல்டா மாவட்டங்களில் திமுக கூட்டணி 13, அதிமுக 3, தவெக 2 தொகுதிகளில் வெற்றி
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை

