வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் கால்நடைகளுக்கு குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
சீர்காழி வட்டம் - வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் கால்நடைகளுக்கு தாகம் தீர்க்க குடிநீர் தொட்டிகள் அமைக்க செயல் அலுவலர் கு.குகன் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
தனியார் பங்களிப்புடன் குடிநீர் தொட்டிகள் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளார். அப்பகுதியை சேர்ந்த நாடி ஜோதிடர் ஜி. செல்வராஜ் முதற்கட்டமாக 3 தொட்டிகள் அளித்துள்ளார். இவை சில இடங்களில் வைக்கப்பட்டுள்ளன
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெட்ரோல் ரூ. 10, டீசல் ரூ. 12.50 விலை உயர்வு உண்மையா? பொய்யா? அரசு விளக்கம்

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


