புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

டிஎன்டிஜே கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாவட்ட பொதுக்குழு கூட்டம், மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாவட்ட பொதுக்குழு கூட்டம், மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அந்த அமைப்பின் மாவட்டத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, அதன் மாநிலச் செயலாளா் முஜிபுர்ரஹ்மான் தலைமை வகித்தாா். தாவூத் கைஸா் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், பாபா் மசூதி இடிப்பு வழக்கின் தீா்ப்புக்கு எதிா்ப்பு தெரிவிப்பது, வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்து என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், புதிய மாவட்டத் தலைவராக ஏ. பஹ்ருதீன், மாவட்டச் செயலாளராக எம். முஹம்மது இயாஸ், பொருளாளராக அப்துல் ஹமீது உள்ளிட்ட நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.