ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மலேசியாவில் விபத்தில் சிக்கியவரின் குடும்பத்தினருக்கு உதவி

வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்தவர் வேலை தேடி மலேசியா சென்ற இடத்தில் மின்சாரம் பாய்ந்து விபத்துக்குள்ளான நிலையில், அவரது குடும்பத்த்தினருக்கு தன்னார்வலர்கள் சார்பில் உதவித் தொகை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டத

News image
கருப்பம்புலம் கிராமத்தில் தனபால் குடும்பத்தினரை சந்தித்து உதவித் தொகை வழங்கிய ஊராட்சி மன்றத் தலைவர் சுப்புராமன் உள்ளிட்டோர்.
Updated On :16 அக்டோபர் 2020, 12:07 pm

DIN

வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்தவர் வேலை தேடி மலேசியா சென்ற இடத்தில் மின்சாரம் பாய்ந்து விபத்துக்குள்ளான நிலையில், அவரது குடும்பத்தினருக்கு தன்னார்வலர்கள் சார்பில் உதவித்தொகை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

நாகை மாவட்டம், கருப்பம்புலம் கிராமத்தில் வசித்து வருபவர் வீராச்சாமி மகன் தனபால். இவர், வேலை தேடி மலேசியா சென்றிந்தார். அங்கு மின்சாரம் பாய்ந்து விபத்துக்குள்ளானார். சிகிச்சை பயனளிக்காத நிலையில் மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், தனபாலை, மலேசியாவில் இருந்து சொந்த ஊருக்கு கொண்டு வந்து சிகிச்சை அளிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர்களுக்கு உதவி வரும் வெளிநாட்டில் வாழும் உள்ளுர் பகுதியினர் அங்கம் வகிக்கும் மதிப்பிற்குரியவர்கள் அறக்கட்டளை சார்பாக குடுமபத்தினரிடம் முதல் கட்டமாக  ரூ.21 ஆயிரம் வழங்கினர்.

நிகழ்ச்சியில், ஊராட்சித் தலைவர் சுப்புராமன், சமூக ஆர்வலர்கள் கவிஞர் கணேசன், சித்ரவேல், கார்த்தி, வெங்கட்ராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.