ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வேதாரண்யம் அருகே இளைஞர் வெட்டிக்கொலை: ஒருவர் கைது 

வேதாரண்யம் அருகே இளைஞர் ஒருவர் திங்கள்கிழமை வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

News image
கொலை செய்யப்பட்ட செல்வகுமார்.
Updated On :19 அக்டோபர் 2020, 7:23 am

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே இளைஞர் ஒருவர் திங்கள்கிழமை வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக மற்றொரு இளைஞரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வாய்மேடு சேைாதிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் செல்வக்குமார் (29). இவர் காதலிக்கும் பெண்ணின் சகோதரர் கார்த்திக்கும் வேறு சிலருக்கும் அண்மையில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக, செல்வக்குமாருக்கும் இதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் இருவருக்குமிடையே முன்பகை இருந்துள்ளது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அரிவாளால் வெட்டப்பட்ட செல்வகுமார், திருவாரூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார்.

இது தொடர்பாக வாய்மேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், மணிகண்டனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.