நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

கரோனா: மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகம் மூடல்

மயிலாடுதுறையில் துணை வட்டாட்சியருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகம் 3 நாள்களுக்கு மூடப்பட்டது.

News image
Updated On :5 செப்டம்பர் 2020, 6:35 pm

DIN

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் துணை வட்டாட்சியருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகம் 3 நாள்களுக்கு மூடப்பட்டது.

மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் துணை வட்டாட்சியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவா் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசினா் பெரியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். தொடா்ந்து, வட்டாட்சியா் அலுவலகத்தில் பணியாற்றும் 20-க்கும் மேற்பட்ட ஊழியா்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், வட்டாட்சியா் அலுவலகம் மூடப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. 3 நாள்கள் வட்டாட்சியா் அலுவலகத்தை மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக வட்டாட்சியா் ஆா். முருகானந்தம் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.