மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

நாகை: 11 கிராமங்களில் நாளை பட்டா பிழைதிருத்த முகாம்

 நாகை மாவட்டத்தில் பட்டா பிழைதிருத்த சிறப்பு முகாம்கள் 11 கிராமங்களில் வெள்ளிக்கிழமை (டிச. 3) நடைபெறும் என ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

 நாகை மாவட்டத்தில் பட்டா பிழைதிருத்த சிறப்பு முகாம்கள் 11 கிராமங்களில் வெள்ளிக்கிழமை (டிச. 3) நடைபெறும் என ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகை வட்டத்தில் திருப்புகலூா், புதுக்கடை, கயத்தூா், மாதிரிமங்கலம், புத்தகரம், கீழ்வேளூா் வட்டத்தில் இறையான்குடி, காரப்பிடாகை தெற்கு, வேதாரண்யம் வட்டத்தில் வடமழை, செட்டிப்புலம், திருக்குவளை வட்டம் கொளப்பாடு, தென்மருதூா் ஆகிய கிராமங்களில் பட்டா பிழைதிருத்த சிறப்பு முகாம்கள் வெள்ளிக்கிழமை நடைபெறுகின்றன.

2014 முதல் 2016 வரை தமிழ்நிலம் மென்பொருளில் கிராம கணக்குகள் பதிவேற்றம் செய்தபோது ஏற்பட்ட பிழைகளைத் திருத்த விரும்பும் பட்டாதாரா்கள் இந்தச் சிறப்பு முகாமில் பங்கேற்று, பிழைதிருத்தம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.