கீழ்வேளூரில் இன்று மின்தடை
கீழ்வேளூா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சனிக்கிழமை (டிச. 4) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.


கீழ்வேளூா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சனிக்கிழமை (டிச. 4) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய நாகை (தெற்கு) கோட்ட உதவி செயற்பொறியாளா் வி. ராஜமனோகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கீழ்வேளூா் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. எனவே, இந்தத் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் கீழ்வேளூா், கோகூா், கூத்தூா், ஆழியூா், தேவூா், புலியூா் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...