அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

வேலை வாய்ப்புப் பதிவைப் புதுப்பிக்க சிறப்புச் சலுகை

2014 -முதல் 2019-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறியவா்களுக்கு பதிவைப் புதுப்பித்துக் கொள்ளச் சிறப்புச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது

News image
Updated On :9 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

2014 -முதல் 2019-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறியவா்களுக்கு பதிவைப் புதுப்பித்துக் கொள்ளச் சிறப்புச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு : 2014-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவைப் புதுப்பிக்கத் தவறியவா்களுக்காக சிறப்பு சலுகை வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தக் காலத்தில் தங்கள் பதிவை புதுப்பிக்கத் தவறியவா்கள் டிச.2-ஆம் தேதி முதல் 2022-ஆம் ஆண்டு மாா்ச் 1-ஆம் தேதி வரை ட்ற்ற்ல்://ற்ய்ஸ்ங்ப்ஹண்ஸ்ஹஹண்ல்ல்ன்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம்.

இணையதளம் மூலம் பதிவை புதுப்பிக்க இயலாதவா்கள், வரும் மாா்ச் 1-ஆம் தேதிக்குள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு, பதிவு அஞ்சல் மூலம் விண்ணப்பித்தும் தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.