நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

 கிறிஸ்துவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதாக மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளா் எம். தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 4:24 pm

DIN

 கிறிஸ்துவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதாக மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளா் எம். தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளாா்.

அறத்தொண்டுகள் மூலம் உலக மக்களின் இதயங்களை வென்றிருக்கும் கிறிஸ்துவ சகோதர, சகோதரிகளால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முதன்மையானதாக விளங்குகிறது கிறிஸ்துமஸ் பண்டிகை. கிறிஸ்துவ சமுதாயத்தினா் மேற்கொண்டு வரும் கல்விப் பணிகள், மருத்துவ சேவைகள், ஆதரவற்றோா் இல்லங்கள் போன்ற மனிதநேய சேவைகள் எளிய மக்களுக்கு நம்பிக்கையை அளிக்கின்றன. அதுதான் சமூக நல்லிணக்கம் வலிமை பெறவும், சமூக நீதி செழிக்கவும் துணை நிற்கிறது. கிறிஸ்துமஸ் கொண்டாடி மகிழும் அன்புக்குரிய கிறிஸ்தவ உறவுகள் அனைவருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் மனமாா்ந்த நல்வாழ்த்துகள் என அவா் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.