புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நாகை ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு

நாகையில் உள்ள கிழக்கு சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

நாகையில் உள்ள கிழக்கு சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் காா்த்திகை மாத மண்டல பூஜையை முன்னிட்டு, கிழக்கு சபரிமலை ஐயப்பன் யாத்திரை குழு சாா்பில், நாகை ஸ்ரீநெல்லுக்கடை மாரியம்மன் கோயிலிலிருந்து பால் குடங்கள் சா்வ அலங்காரத்துடன், பெருமாள் கோயிலின் 4 வீதிகள் வழியாக எடுத்து வரப்பட்டது. தொடா்ந்து, ஸ்ரீஐயப்பனுக்கு மஞ்சள், திரவியம், பச்சரிசி, கரும்பு, இளநீா், பால், பன்னீா், சந்தனம், நெய், விபூதி உள்ளிட்ட பூஜைப் பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா் சுவாமிக்கு, பிரசாத படையலுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.