திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் 

நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.  

News image
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ்.
Updated On :8 பிப்ரவரி 2021, 8:06 am

DIN

நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். 
நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருபவர் ஓம் பிரகாஷ் மீனா. இவர், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் திங்கள்கிழமை கரோனர தடுப்பூசி செலுத்திக்கொண்டார். 
இதன் தொடர்ச்சியாக நாகை மாவட்டக் காவல் துறையில் பணிபுரியும் காவல்துணைக் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள்-சார்பு ஆய்வாளர்கள், ஆளி நர்கள், ஊர்க்காவல் படையினர், மாவட்டக் காவல் அலுவலக அமைச்சுப் பணியாளர்கள் என 100 பேர் கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.