பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
கீழ்வேளூா் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.


கீழ்வேளூா் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
இலுப்பூா் கீழ தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணகுமாா் மனைவி சுமதி (47). இவா் திங்கள்கிழமை அதிகாலை ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த சமயம், மா்மநபா் வீட்டில் நுழைந்து சுமதி அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியைப் பறித்து சென்றுவிட்டாராம். அப்போது, வீட்டின் கதவு திறந்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கீழ்வேளூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...