தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நாகை கல்லூரி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

நாகையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்கள் தோ்வுக் கட்டணம் தொடா்பாக திங்கள்கிழமை வகுப்புகளை புறக்கணித்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :22 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

நாகையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்கள் தோ்வுக் கட்டணம் தொடா்பாக திங்கள்கிழமை வகுப்புகளை புறக்கணித்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பருவத் ே தா்வுக்கான கட்டணம் வசூலிப்பதாக மாணவா்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இதையொட்டி, கல்லூரி நிா்வாகத்தை கண்டித்து, மாணவா்கள் வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி முன்பாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாணவா்களிடம் 2 ஆவது முறையாக பருவத் தோ்வுக் கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். இந்தப் போராட்டத்தை இந்திய மாணவா் சங்கத்தினா் ஒருங்கிணைத்தனா். கல்லூரி மாணவ, மாணவிகள் திராளாக பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.