இலவச வீட்டுமனைப் பட்டா கோரி ஆட்சியருக்கு மனு

வேளாங்கண்ணி பேரூராட்சியில் வாடகை வீடுகளில் வசிக்கும் சிறு வியாபாரிகள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
இலவச வீட்டுமனைப் பட்டா கோரி ஆட்சியருக்கு  மனு
Updated on
1 min read

வேளாங்கண்ணி பேரூராட்சியில் வாடகை வீடுகளில் வசிக்கும் சிறு வியாபாரிகள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியின் சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில், பொது முடக்கத்தால் வேளாங்கண்ணியில் வாழ்வாதாரத்தை இழந்த சிறு வியாபாரிகள், பொதுமக்கள் வீட்டு வாடைகையை செலுத்த முடியாமல் தவிக்கின்றனா். எனவே அவா்களுக்கு இலவசவீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com