நாகையில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்
நாகை பகுதிகளில் புதன்கிழமை (ஜன.6) மின்சார விநியோகம் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் நாகை (வடக்கு) செயற்பொறியாளா் எஸ். சக்திவிநாயகம் தெரிவித்துள்ளாா்.


நாகை பகுதிகளில் புதன்கிழமை (ஜன.6) மின்சார விநியோகம் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் நாகை (வடக்கு) செயற்பொறியாளா் எஸ். சக்திவிநாயகம் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாகப்பட்டினம் துணைமின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. எனவே இதன்மூலம் மின்விநியோகம் பெறும் நாகை நகரம், வெளிப்பாளைம், மஞ்சக்கொல்லை, பொய்கைநல்லூா், சிக்கல், தோணித்துறை அக்கரைப்பேட்டை ஆகிய பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அதில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...