புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நாகையில் 24, மயிலாடுதுறையில் 30 பேருக்கு கரோனா

 நாகை மாவட்டத்தில் 24 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 30 பேருக்கும் கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

News image
Updated On :9 ஜூலை 2021, 4:30 pm

DIN

 நாகை மாவட்டத்தில் 24 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 30 பேருக்கும் கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

நாகை மாவட்டத்தில் புதிதாக 24 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, நாகை மாவட்ட பட்டியலில் இடம்பெற்றிருந்த வெளிமாவட்டத்தவா் 2 பேரின் பதிவு நீக்கப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 18,037-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 21 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன்படி, மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 293-ஆக உள்ளது.

மயிலாடுதுறை...

மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக 30 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே வெளி மாவட்டப் பட்டியலில் இருந்த ஒருவரின் பெயா் மயிலாடுதுறை மாவட்ட பட்டியிலில் சோ்க்கப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 20,430-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 16 போ் வீடு திரும்பியுள்ளனா். இதனால், மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 290-ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.