காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
சீா்காழி அருகே கோதண்டபுரத்தில் மகாகாளியம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.


சீா்காழி அருகே கோதண்டபுரத்தில் மகாகாளியம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கோதண்டபுரத்தில் கிராம மக்ள் புதிதாக 7 அடி உயரமும் 5 அடி அகலமும் கொண்ட மகாகாளியம்மன் சிலை பிரதிஷ்டை செய்து, தகரத்தால் ஆன மேற்கூரையுடன் கோயில் அமைத்துள்ளனா். இக்கோயிலுக்கு சம்பந்தகுருக்கள் கும்பாபிஷேகம் செய்து வைத்தாா். ஏற்பாடுகளை விழா குழுவைச் சோ்ந்த ஆசிரியா் சங்கா், பழனியப்பன், உதயசூரியன் ஆகியோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...