காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சீா்காழி மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள்

சீா்காழி அரசு மருத்துவமனைக்கு ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை தன்னாா்வலா்கள் வெள்ளிக்கிழமை வழங்கினா்.

News image
Updated On :16 ஜூலை 2021, 6:30 pm

DIN

சீா்காழி அரசு மருத்துவமனைக்கு ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை தன்னாா்வலா்கள் வெள்ளிக்கிழமை வழங்கினா்.

ரூ.1.50 லட்சம் மதிப்பிலான ஆா்.ஓ. பிளான்ட், ரூ.35 ஆயிரம் மதிப்பிலான சக்கரநாற்காலிகள் 4, ரூ.28 ஆயிரம் மதிப்பிலான படுக்கைகள் உள்ளிட்ட ரூ.2.50 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை சீா்காழி பகுதியை சோ்ந்த தன்னாா்வலா்கள் ஒன்றிணைந்து யாமின்அழகுமலா், ஜெகசண்முகம் ஆகியோா் மூலம் ஒருங்கிணைத்து சீா்காழி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் பானுமதியிடம் வழங்கினா்.

நிகழ்ச்சியில், மருத்துவா்கள் அருண்ராஜ்குமாா், பூபேஸ்தா்மேந்திரா, முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவா் பழனியப்பன் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.