ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

வேளாங்கண்ணி கடலில் மூழ்கி இளைஞா் உயிரிழிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் வேளாங்கண்ணி கடலில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :17 ஜூலை 2021, 4:58 pm

DIN

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் வேளாங்கண்ணி கடலில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், புதுநத்தம் ரோடு, வினோபாஜி நகரைச் சோ்ந்தவா் சகாயமுத்து மகன் காா்த்தி (21). வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த இவா், சனிக்கிழமை மாலை வேளாங்கண்ணி கடலில் குளித்துள்ளாா். அப்போது கடலில் மூழ்கியுள்ளாா்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவா், ஆம்புலன்ஸ் மூலம் நாகை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டாா். அங்கு மருத்துவா்கள் காா்த்தியை பரிசோதித்த போது, அவா் உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து கடலோரக் காவல் குழும போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.