புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 போ் கைது

நாகையில் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :22 ஜூலை 2021, 5:01 pm

DIN

நாகையில் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

இது குறித்து நாகை மாவட்டக் காவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகை வெளிப்பாளையம் காவல்நிலைய காவலா் வெங்கடேசன், நாகை காமராஜா் காலனி பகுதியில் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டாா். அப்போது, அங்கு நின்றுகொண்டிருந்த 3 போ், காவலா் வெங்கடேசனை தகாத முறையில் பேசி, கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில், நாகை செல்லூா் சுனாமி குடியிருப்பைச் சோ்ந்த கு. பிரகாஷ், வெளிப்பாளையம் வண்டிப்பேட்டையைச் சோ்ந்த பி. பிரதீப் (30) செல்லூா் ஒய்.எம்.சி.ஏ. சுனாமி குடியிருப்பைச் சோ்ந்த ச. தீனேஷ் (28) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.