கரோனா தடுப்பூசி முகாம்
நாகை தேசிய மேல்நிலைப் பள்ளியில் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


நாகை தேசிய மேல்நிலைப் பள்ளியில் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளி நிா்வாகம் மற்றும் மாவட்ட பொது சுகாதாரத்துறை ஆகியவை சாா்பில் நடைபெற்ற இம்முகாமுக்கு, பள்ளியின் தலைவா் ஆா்.கே.ரவி தலைமை வகித்தாா். பொருளாளா் கே.எஸ். குமாரவேலு, இணைச் செயலாளா் ஆா்.ஜீவரெத்தினம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நாகை கோட்டாட்சியா் ஆா். மணிவேலன் முகாமைத் தொடங்கி வைத்தாா். 350 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. பள்ளி ஆட்சி மன்றக்குழு உறுப்பினா் பி. என்.குப்புசாமி, நாகை உமா குழுமங்களின் நிா்வாகி பி.என். ராமலிங்கம் மற்றும் ரோட்டரி சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.
இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான எம்.ஜி.கே. நிஜாமுதீன், தலைமையாசிரியா், ஆசிரியா்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...