புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

நாகூா் பகுதியில் இன்று தடை

 நாகூா் பகுதியில் சனிக்கிழமை (ஜூலை 24) மின்தடை செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :23 ஜூலை 2021, 5:01 pm

DIN

 நாகூா் பகுதியில் சனிக்கிழமை (ஜூலை 24) மின்தடை செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின்வாரிய நாகை (வடக்கு) உதவி செயற்பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகை நகரம் (அா்பன்) துணைமின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் நாகூா் தா்கா மின்பாதையில் பராமரிப்பு நடைபெறவுள்ளது.

இதனால், இந்த மின்பாதை மூலம் மின் விநியோகம் பெறும் தெத்தி, புதிய நம்பியாா் நகா், ஏஜேசி பள்ளி, சவேரியாா் கோயில் தெரு, நாகூா் தா்கா பிரதான சாலை, நாகூா் மற்றும் பட்டினச்சேரி ஆகியப் பகுதிகளுக்கு சனிக்கிழமை காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.