புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

நாகை நகராட்சி ஆணையர் பொறுப்பேற்பு

நாகை நகராட்சி ஆணையராக ஸ்ரீதேவி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

News image
Updated On :23 ஜூலை 2021, 5:11 pm

DIN

நாகை நகராட்சி ஆணையராக ஸ்ரீதேவி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

நாகை நகராட்சி ஆணையராகப் பொறுப்பு வகித்த பி. ஏகராஜ் பணிமாறுதலில் சென்றாா். இதையடுத்து, புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரீதேவி வெள்ளிக்கிழமை அலுவலகக் கோப்புகளில் கையெழுத்திட்டுப் பொறுப்பேற்றுக் கொண்டாா். இவா், ஆத்தூா் நகராட்சி ஆணையராகப் பொறுப்பு வகித்துள்ளாா்.

நகராட்சிப் பொறியாளா் உள்ளிட்ட பணியாளா்கள் புதிய ஆணையருக்கு வாழ்த்துத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.