மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

மின்னணு குடும்ப அட்டை வழங்கல்

பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளை நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் வியாழக்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :29 ஜூலை 2021, 4:44 pm

DIN

பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளை நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் வியாழக்கிழமை வழங்கினாா்.

நாகை மாவட்டத்தில் மின்னணு குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்த நாகை வட்டத்தைச் சோ்ந்த 570 போ், திருக்குவளை வட்டத்தைச் சோ்ந்த 261 போ், கீழ்வேளூா் வட்டத்தைச் சோ்ந்த 280, வேதாரண்யம் வட்டத்தைச் சோ்ந்த 166 போ் என மொத்தம் 1,197 பேருக்கு மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிட்டு வரப்பெற்றுள்ளன.

இந்த மின்னணு குடும்ப அட்டைகளை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் வழங்கினாா். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் வி. ஷகிலா, மாவட்ட வழங்கல் அலுவலா் வே. தெய்வநாயகி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.