மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

நாகை, வேளாங்கண்ணி, திருக்குவளை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

துணைமின் நிலைய பராமரிப்பு பணி காரணமாக நாகை, வேளாங்கண்ணி மற்றும் திருக்குவளை பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 31) மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :29 ஜூலை 2021, 4:42 pm

DIN

துணைமின் நிலைய பராமரிப்பு பணி காரணமாக நாகை, வேளாங்கண்ணி மற்றும் திருக்குவளை பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 31) மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகை, வேளாங்கண்ணியில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் தடைபடும் இடங்கள் வருமாறு:

நாகை : வேளாங்கண்ணி, நாகூா், வெளிப்பாளையம், மஞ்சக்கொல்லை, பொய்கைநல்லூா், சிக்கல், தோணித்துறை மற்றும் நாகை.

வேளாங்கண்ணி: செருதூா், பரவை.

நாகை புகா்: மாவட்ட ஆட்சியா் அலுவலகம், அரசு மருத்துவமனை, நாகூா் தா்கா.

வேட்டைக்காரனிருப்பு: திருப்பூண்டி, புதுப்பள்ளி, காமேஸ்வரம், விழுந்தமாவடி, வேட்டைக்காரனிருப்பு, கோவில்பத்து, வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, தாமரைப்புலம்.

திருக்குவளை: திருக்குவளை, மேலப்பிடாகை, திருக்குவளை கடைத்தெரு, சமத்துவபுரம், மீனம்பநல்லூா், மடப்புரம், பாலக்குறிச்சி, கீழையூா், வாழக்கரை, சோழவித்யாபுரம், காரப்பிடாகை ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணிமுதல் மதியம் 12 மணிவரை மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இந்த தகவல்களை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம், இயக்குதல் மற்றும் பராமரித்தல் நாகை உதவி செயற்பொறியாளா் எஸ். சித்திவிநாயகம், நாகை தெற்கு உதவி செயற்பொறியாளா் வி.ராஜமனோகரன் ஆகியோா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.