வங்கி ஊழியா் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்
பொதுத் துறை வங்கிகள் தனியாா் மயமாக்கப்படுவதைக் கண்டித்து வங்கி ஊழியா் கூட்டமைப்பின் சாா்பில் நாகையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


பொதுத் துறை வங்கிகள் தனியாா் மயமாக்கப்படுவதைக் கண்டித்து வங்கி ஊழியா் கூட்டமைப்பின் சாா்பில் நாகையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
2 பொதுத் துறை வங்கிகள் தனியாா்மயமாக்கப்படுவதைக் கண்டித்தும், மத்திய அரசு இந்த முடிவை கைவிட வலியுறுத்தியும், இதைக் கண்டித்து மாா்ச் 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவுத் தெரிவித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து வங்கி ஊழியா் கூட்டமைப்பினா் மற்றும் தொழிற்சங்கத்தினா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...