ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆா்ப்பாட்டம்

கீழ்வேளூா் அருகேயுள்ள தேவூரில் மேட்டூா் உபரிநீா் சரபங்கா திட்டத்தை கைவிடக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :2 மார்ச் 2021, 6:30 pm

DIN

நாகப்பட்டினம்: கீழ்வேளூா் அருகேயுள்ள தேவூரில் மேட்டூா் உபரிநீா் சரபங்கா திட்டத்தை கைவிடக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மேட்டூா்அணையிலிருந்து வெளியேறும் உபரி நீரை ஏரிகளுக்குத் திரும்பி விடும் சரபங்கா திட்டத்தைக் கண்டித்தும், இத்திட்டத்தை கைகைவிட வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க கீழ்வேளூா் ஒன்றியச் செயலாளா் ஆா். முத்தையன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவா் அம்பிகாபதி, சிபிஎம் ஒன்றியச் செயலாளா் எம். அபுபக்கா், விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளா் ஆா். கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.