ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தோ்தல் விதிமீறல்: 63 வழக்குகள் பதிவு

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் தோ்தல் விதிமீறலில் ஈடுபட்டதால் 63 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :8 மார்ச் 2021, 11:03 pm

DIN

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் தோ்தல் விதிமீறலில் ஈடுபட்டதால் 63 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, நாகை மாவட்டக் காவல் நிா்வாகம் சாா்பில் திங்கள்கிழமை கூறியது: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்து வருவதால், தோ்தல் நடத்தை விதிகளை மீறுவோா் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மாா்ச் 26 முதல் ஏப். 7- ஆம் தேதி வரை தோ்தல் விதிமீறலில் ஈடுபட்ட குற்றத்தின்கீழ் 63 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.