புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பெண்ணை தாக்கி நகைப் பறிப்பு

தரங்கம்பாடி அருகே பெண்ணை தாக்கி 6 பவுன் நகையை பறித்து சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :9 மார்ச் 2021, 6:30 pm

DIN

தரங்கம்பாடி அருகே பெண்ணை தாக்கி 6 பவுன் நகையை பறித்து சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சின்னங்குடி தெற்கு சுனாமி குடியிருப்பில் வசித்து வரும் செந்தமிழ்செல்வி, தனது ஒன்னரை வயது மகளுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளாா். இதையறிந்த மா்ம நபா்கள் திங்கள்கிழமை இரவு சுமாா் 8 மணியளவில் செந்தமிழ்செல்வியை தாக்கி அவரிடமிருந்து 6 பவுன் தங்க நகையை பறித்து சென்றுள்ளனா். இதுகுறித்து, பொறையாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.