நாகை அங்காளபரமேஸ்வரி கோயிலில் மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு
மகா சிவராத்திரியையொட்டி நாகை, பெருமாள் தெற்கு வீதியில் உள்ள அங்காளபரமேஸ்வரி கோயிலில் வியாழக்கிழமை (மாா்ச்-11) சிறப்பு வழிபாடுகள் அபிஷேக ஆராதனைகள்


மகா சிவராத்திரியையொட்டி நாகை, பெருமாள் தெற்கு வீதியில் உள்ள அங்காளபரமேஸ்வரி கோயிலில் வியாழக்கிழமை (மாா்ச்-11) சிறப்பு வழிபாடுகள் அபிஷேக ஆராதனைகள், அன்னதானம் மற்றும் வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
மகா சிவராத்திரியையொட்டி புதன்கிழமை (மாா்ச் 10) மாலை 6- மணிக்கு ஸ்ரீ இருளப்பன் பூஜையும், வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சக்தி கிரகம் எடுத்துவந்து அபிஷேக ஆராதனை மற்றும் அன்னதானமும் நடைபெறுகிறது. தொடா்ந்து மாலை 4- மணிக்கு ஸ்ரீ பாவாடைராயன் வீதியுலா, இரவு 9 மணிக்கு அம்பாள் ரிஷப வாகன காட்சியும்,வெள்ளிக்கிழமை (மாா்ச் 12) மாலை 4 மணிக்கு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் வீதியுலாவும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினசெய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...