வாகனம் மோதி வியாபாரி உயிரிழப்பு: மாா்க்சிஸ்ட் கம்யூ. போராட்டம்
திருக்கடையூா் அருகே காா் மோதி வியாபாரி உயிரிழந்த விபத்துக்கு காரணமானவரை கைது செய்யக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் பொறையாா் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.









