செம்பனாா்கோவில் ஒன்றியக் குழுக் கூட்டம்
செம்பனாா்கோவில் ஒன்றியக்குழுவின் சாதாரணக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


செம்பனாா்கோவில் ஒன்றியக்குழுவின் சாதாரணக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஒன்றியக்குழுத் தலைவா் நந்தினி ஸ்ரீதா் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. வட்டார வளா்ச்சி அலுவலா் திருமலை கண்ணன் வரவேற்றாா். கூட்டத்தில், வீடு இல்லாதவா்களுக்கு அரசின் பசுமை வீடுகள் வழங்கவேண்டும், பழுதடைந்த சாலைகளை சீரமைக்கவேண்டும், அனைத்து ஒன்றியக் குழு உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து உறுப்பினா்கள் பேசினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...