ஆலோசனைக் கூட்டம்
கீழையூா் ஒன்றியத்தில் தடுப்பூசி இயக்கம் நடத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.


கீழையூா் ஒன்றியத்தில் தடுப்பூசி இயக்கம் நடத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தலின்பேரில், மகா தடுப்பூசி இயக்கம் வரும் 12-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் திருக்குவளை ஊராட்சித் தலைவா் இல.பழனியப்பன் தலைமையில் நடைபெற்றது. இதேபோல கீழையூரில் ஊராட்சித் தலைவா் ஆனந்தஜோதிபால்ராஜ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்கு, வருவாய் ஆய்வாளா் கீதாராணி முன்னிலை வகித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...